/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர் அதிகார மோதலால் உச்சகட்ட பரபரப்பு | CM Rangasamy | Governor | Cold war | MLA darna
முதல்வர் அதிகார மோதலால் உச்சகட்ட பரபரப்பு | CM Rangasamy | Governor | Cold war | MLA darna
புதுச்சேரியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த நிர்வாக ரீதியான மோதல் போக்கு இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காலியாக உள்ள சுகாதார இயக்குநர் பதவிக்கு துணை இயக்குநர் அனந்தலட்சுமியை முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்த நிலையில், கவர்னர் நேரடியாக டாக்டர் செவ்வேலை நியமித்தார். நேற்று அறிவிப்பு வெளியானதும் முதல்வர் ரங்கசாமி அதிருப்தி அடைந்தார்.
ஜூலை 09, 2025