உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது: சீமான் சொன்ன அதிரடி தீர்ப்பு | cocaine drug case srikanth krishna arrest

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது: சீமான் சொன்ன அதிரடி தீர்ப்பு | cocaine drug case srikanth krishna arrest

போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்த்துக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக, அதிமுக ஐடி அணி முன்னாள் நிர்வாகி பிரசாத், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை