/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கடை திறக்கும் முன்பே மப்பு! அசம்பாவிதம் தவிர்ப்பு | Coimbatore | Lorry Stuck | Viral Video
கடை திறக்கும் முன்பே மப்பு! அசம்பாவிதம் தவிர்ப்பு | Coimbatore | Lorry Stuck | Viral Video
கோவை இருகூர் சாலையில் குடிநீருக்காக ஓரமாக குழி ஒன்று தோண்டப்பட்டு இருந்தது. இன்று காலை 8.30 மணி அளவில் அந்த வழியாக வந்த கொரியர் லாரி இந்த குழிக்குள் சிக்கி கொண்டது. டிராபிக் ஜாம் ஆகியும் லாரி அங்கிருந்து நகராமல் நின்றது. இன்ஜின் ஆப் ஆகவில்லை. அருகே சென்று பார்த்த போது டிரைவர் அசந்து தூங்கி கொண்டு இருந்தார். வாகன ஓட்டிகள் அவரை எழுப்பிய போது சீட்டில் இருந்து கீழே விழுந்து தூக்கத்தை கன்டினியூ செய்தார்.
ஜூன் 16, 2025