உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மருந்து பொருள் தயாரிப்பை கண்காணிக்கவும், தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை | Medicine

மருந்து பொருள் தயாரிப்பை கண்காணிக்கவும், தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை | Medicine

கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்து குடித்து, மபி மற்றும் ராஜஸ்தானில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த மருந்தை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனமும் தடை விதித்துள்ளது.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை