அமைச்சரவையில் இடம் பெறாத காங்கிரஸ் Jammu - Kashmir | Umar Abdulla
ஜம்மு -காஷ்மீர் சட்டசபைக்கு 10 ஆண்டுக்கு பின்னர், கடந்த மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின் நடந்த முதல் தேர்தல் இது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், இண்டியா கூட்டணியில் இடம் பெற்ற தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களை பெற்றது. பாஜ 29 இடங்களை வென்றது. ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் 7 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
அக் 16, 2024