/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிபி ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவு கிடைக்குமா? | CP Radhakrishnan | BJP | DMK | MK Stalin
சிபி ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவு கிடைக்குமா? | CP Radhakrishnan | BJP | DMK | MK Stalin
துணை ஜனாதிபதி தேர்தல் திமுக கூட்டணிக்கு நெருக்கடி! ஸ்டாலின் முடிவு என்ன? இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், உடல் நலத்தை காரணம் காட்டி, பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதிக்கான தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இண்டி கூட்டணி தரப்பில், பொது வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காய் நகர்த்தி வருகிறார்.
ஆக 18, 2025