உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு | C.P. Radhakrishnan | Parliament

ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு | C.P. Radhakrishnan | Parliament

துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பார்லி வளாகத்தில் நடக்கிறது. தேஜ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். பார்லிமென்ட்டில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து வரும் நிலையில் டில்லி லோதி சாலையில் உள்ள ராமர் கோயிலில் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

செப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை