உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரஷ்ய ராணுவ உடையில் தமிழ் மாணவர்: அதிர்ச்சி சம்பவம் | Cuddalore medical student | Kishore Saravanan

ரஷ்ய ராணுவ உடையில் தமிழ் மாணவர்: அதிர்ச்சி சம்பவம் | Cuddalore medical student | Kishore Saravanan

கடலூர், பாளையங்கோட்டை அடுத்த கீழ்பாதியை சேர்ந்தவர் சரவணன். டிரைவர். இவரது மகன் கிஷோர். வயது 22. 2021ல் எம்பிபிஎஸ் படிக்க ரஷ்யா சென்றார். அங்கே நிதீஷ் என்கிற இன்னொரு இந்திய மாணவருடன் தங்கி படித்தார். கிஷோருடன் அறையில் இருந்த சில ரஷ்ய மாணவர்கள் பார்ட்-டைம் கொரியர் வேலை செய்து வந்தனர். அவரும் ரஷ்ய மாணவர்களுடன் சேர்ந்து பார்ட்-டைம் வேலை செய்துள்ளார்.

ஆக 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை