/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியளவும் பாதுகாப்பில்லை! CV Shanmugam | MP | Ex Minister | ADMK | DMK
திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியளவும் பாதுகாப்பில்லை! CV Shanmugam | MP | Ex Minister | ADMK | DMK
பாலியல் வழக்கில் திமுக நிர்வாகி மீது பாரபட்சம் காட்டும் காவல்துறை! சி.வி.சண்முகம் காட்டம்! கற்பழிப்பு வழக்கில் திமுக நிர்வாகி மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சொன்னார்.
நவ 25, 2025