உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | Cyclone Fengal | Sea turbulence

புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | Cyclone Fengal | Sea turbulence

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை மையம் 3 நாட்களுக்கு முன்பே அறிவித்தது. இருப்பினும் 2 நாட்களாக போக்கு காட்டி வந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் பெஞ்சல் புயலாக மாறியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மதியம் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், வடகடலோர மாவட்டங்களில் கன மழை, அதிகன மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி