உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிலிண்டர் விலை உயர்வு அண்ணாமலை பதில் | Annamalai | TNBJP | Gas Price | Cylinder Price hike

சிலிண்டர் விலை உயர்வு அண்ணாமலை பதில் | Annamalai | TNBJP | Gas Price | Cylinder Price hike

ஈரான் போர் காரணமாக நாடு முழுதும் சிலிண்டர் விலை இன்று உயர்ந்தது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் 60 ரூபாய் உயர்ந்து 928.50க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் 115 ரூபாய் உயர்ந்து 2043.50க்கும் சேல் ஆகிறது. கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும், வணிக சிலிண்டர் விலை 3 மாதங்களில் 307 உயர்ந்துள்ளது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை; நாடு முழுதும் 10 ஆண்டுகளில், சமையல் எரிவாயு பயன்பாடு, 45% அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு உள்ளிட்ட பல நலத்திட்டங்களால், 10 ஆண்டுகளில் 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் இன்று சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. #Annamalai | #TNBJP | #GasPrice | #CylinderPricehike | #WarConflict | #Pricehike | #Economy | #PMModi

மார் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை