உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டி.கே.சிவகுமார் கிண்டலுக்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி | D. K. Shivakumar Vs Annamalai | Karnataka

டி.கே.சிவகுமார் கிண்டலுக்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி | D. K. Shivakumar Vs Annamalai | Karnataka

சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் பாஜ கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது பற்றி கேட்டதற்கு வரவேற்பதாக தெரிவித்தார். திகார் சிறைக்கு அனுப்புவோம் என்று பாஜவினர் சொன்னபோதுகூட நான் பயப்படவில்லை. அண்ணாமலை கர்நாடகாவில் இருந்துதான் வந்தார். எங்களிடம் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். அவர் ஒரு சாதாரண நபர். எங்கள் பவர் என்னவென்று அவருக்கு தெரியும். அவர் வேலையை அவர் பார்க்கிறார்; பார்க்கட்டும்; அவருக்கு என் வாழ்த்துக்கள் என சிவகுமார் சொன்னார்.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை