உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 27 ஆண்டுக்கு பிறகு டில்லியில் மலரும் பாஜ ஆட்சி Delhi assembly elections exit polls bjp win aap lo

27 ஆண்டுக்கு பிறகு டில்லியில் மலரும் பாஜ ஆட்சி Delhi assembly elections exit polls bjp win aap lo

டில்லி சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது. டில்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. மாலையில் தேர்தல் முடிந்ததும் 70 தொகுதிகளிலும் பல்வேறு டிவி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை எடுத்து வெளியிட்டன. 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி 60க்கு மேற்பட்ட இடங்களை பிடித்து அமோக வெற்றிபெற்றது. பாஜவும், காங்கிரசும் படுதோல்வியை சந்தித்தன.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி