உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நமோ பாரத் ரயிலில் மாணவர்களுடன் மோடி பயணம் Delhi Projects| Delhi Namo Bharat Rail| Delhi Metro Rail

நமோ பாரத் ரயிலில் மாணவர்களுடன் மோடி பயணம் Delhi Projects| Delhi Namo Bharat Rail| Delhi Metro Rail

பிரதமர் மோடி டில்லியில் இன்று ஒரே நாளில், 12,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்தார். டில்லி மெட்ரோ 4ம் கட்ட விரிவாக்க திட்டத்தின் கீழ், ரிடாலா முதல் நிராலா குண்டலி வரை, 26.6 கிமீ துாரம் புதிய மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார். டில்லி, உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்களை இணைக்கும் இந்த வழித்தடத்தில், 21 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ