/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மத்திய அமைச்சராக இருந்தபோது அன்புமணிக்கு இது தெரியலையா? என்எல்சி விவகாரத்தில் அமைச்சர் கேள்வி
மத்திய அமைச்சராக இருந்தபோது அன்புமணிக்கு இது தெரியலையா? என்எல்சி விவகாரத்தில் அமைச்சர் கேள்வி
என்எல்சி விவகாரத்தில் திமுக மீது குறை கூறும் அன்புமணி, மத்திய அமைச்சராக இருந்த போது என்ன செய்தார்? என்று அமைச்சர் பன்னீர் செல்வம் கேட்டார்.
மார் 27, 2023