/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கடலூரில் பெரிய அறிவிப்புடன் மாநாடு நடக்கும் என்கிறார் பிரேமலதா | DMDK | Premalatha Vijayakanth
கடலூரில் பெரிய அறிவிப்புடன் மாநாடு நடக்கும் என்கிறார் பிரேமலதா | DMDK | Premalatha Vijayakanth
ஜனவரி மாதம் கடலூரில் தேமுதிக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.
மே 23, 2025