உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மேடையில் குமுறிய திமுக நிர்வாகி சேலம் கோவிந்தன் | DMK | 1000 Rupees Scheme | MK Stalin

மேடையில் குமுறிய திமுக நிர்வாகி சேலம் கோவிந்தன் | DMK | 1000 Rupees Scheme | MK Stalin

ஸ்டாலின் வரையில் பழக்கம் இருக்கு! என் குடும்பத்துக்கே மாதம் ₹1000 வரல திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திமுக ஆட்சியின் 4வது ஆண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் பங்கேற்று பேசினார். முதல்வர், அமைச்சர்களுடன் நெருக்கம் இருந்தாலும் எனது மனைவிக்கே மாதம் ஆயிரம் ரூபாய் வரவில்லை என பேசினார். இது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை