உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டில் திருப்பம் வர வாய்ப்பு! DMK | PMK | Ramadoss | Thirumavalavan

பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டில் திருப்பம் வர வாய்ப்பு! DMK | PMK | Ramadoss | Thirumavalavan

திருமாவளவனை சரிகட்ட பாமகவை இழுக்கும் திமுக! லாபம் பார்த்து கூட்டணி கணக்கு! லோக்சபா தேர்தலில் பா.ஜ. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க.வுக்கு எதிர்பார்த்த எந்த வெற்றியும் கைகூடவில்லை. அதிருப்தி அடைந்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு பா.ஜ. உறவை தொடர்வதில் விருப்பமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து மறுபடியும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது.

மே 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை