/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மா.செக்கள் மத்தியில் நறுக்கென உடைத்த ஸ்டாலின் | DMK District Secretaries | MK Stalin Speech
மா.செக்கள் மத்தியில் நறுக்கென உடைத்த ஸ்டாலின் | DMK District Secretaries | MK Stalin Speech
மூத்தவர் தகுதி இனி பொருந்தாது! முழுவதுமாக மாறப்போகுது திமுக தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடந்தது. அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
மார் 17, 2026