உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ போராடினால்தான் திமுக அரசு வேலை பாக்குமா? | dmk Govt | CM stalin | Athikadavu-Avinashi project

பாஜ போராடினால்தான் திமுக அரசு வேலை பாக்குமா? | dmk Govt | CM stalin | Athikadavu-Avinashi project

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரை நுாற்றாண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, தொடர் போராட்டத்தின் விளைவாக ஓராண்டுக்கு முன்பு பெயருக்கு செயல்படுத்திவிட்டு, பின்பு அதிலும் பல குளறுபடிகளை செய்திருக்கிறது திமுக அரசு. முந்தைய அதிமுக ஆட்சியிலேயே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் பெரும்பான்மையான பணிகள் நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகளை சரியாக செயல்படுத்தாது இத்திட்டத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டி வருகிறது.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை