/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அப்பா, மகள் அட்டூழியம்: திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி | Dmk | Dindigul | Viral News
அப்பா, மகள் அட்டூழியம்: திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி | Dmk | Dindigul | Viral News
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் சத்யா(வயது 32). இவர் அய்யலூர் நகர தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக உள்ளார். சத்யாவுக்கும் அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணன் - வசந்தா தம்பதியருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், சத்யாவின் குடும்பத்தினர் சர்ச்சைக்குரிய இடத்தில் குடிநீர் குழாய் அமைத்ததாக கூறப்படுகிறது.
பிப் 24, 2025