உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மீண்டும் வாயை விட்டு வம்பில் சிக்கிய ஆர்.எஸ்.பாரதி | R.S.Bharathi | DMK | NEET protest | Chennai | C

மீண்டும் வாயை விட்டு வம்பில் சிக்கிய ஆர்.எஸ்.பாரதி | R.S.Bharathi | DMK | NEET protest | Chennai | C

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ