உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பழனிக்கு காவடி தூக்கிய பக்தர்களுக்கு செம அடி | Dmk Leader Saidai Sadiq | Dmk Meeting | Tenkasi

பழனிக்கு காவடி தூக்கிய பக்தர்களுக்கு செம அடி | Dmk Leader Saidai Sadiq | Dmk Meeting | Tenkasi

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் திமுக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது விவசாயிகளை எம்ஜிஆர் வஞ்சித்தார் கருணாநிதி இலவச மின்சாரம் வழங்கினார் என்றார். சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது புதிதல்ல. சென்னையில் 2022ல் நடந்த தி.மு.க கூட்டத்தில் பேசும்போது பாஜவில் இருக்கும் நடிகைகள் குஷ்பூ நமிதா உள்ளிட்டோரை பற்றி சைதை சாதிக் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ புகார் அளித்தார். நடந்த சம்பவத்துக்கு திமுக எம்பி கனிமொழி வருத்தம் தெரிவித்தார். விவகாரம் விஸ்வரூபம் ஆன பிறகு சைதை சாதிக் மன்னிப்பு கேட்டார்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ