/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2016 தேர்தலை சுட்டிக்காட்டி திமுக தொகுதி பங்கீடு குழு பதில் | DMK Seat Sharing | DMK Alliance | 2026
2016 தேர்தலை சுட்டிக்காட்டி திமுக தொகுதி பங்கீடு குழு பதில் | DMK Seat Sharing | DMK Alliance | 2026
திமுக கூட்டணியில் கடும் இழுபறிக்கு பின் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது. புதிதாக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கும் கூடுதல் சீட் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அடம் பிடித்து வருகின்றன. சென்ற முறை 6 தொகுதிகளை கேட்டு வாங்கி அதில் 2 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றன என்பதால் இம்முறை தொகுதிகள் குறைக்கப்படுவதாக திமுக தரப்பு கூறி உள்ளது.
மார் 16, 2026