உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவை தோலுரித்த தவெக... தீயாய் பரவும் பரபரப்பு ஆடியோ dmk vs tvk | tha mo anbarasan | viral audio

திமுகவை தோலுரித்த தவெக... தீயாய் பரவும் பரபரப்பு ஆடியோ dmk vs tvk | tha mo anbarasan | viral audio

TVK-வில் விலகி DMK-வில் சேர்ந்தேனா? உடன் பிறப்புகள் தில்லாலங்கடி ஆட்டம் காஞ்சி இளைஞருக்கு அதிர்ச்சி வெளியான பரபரப்பு ஆடியோ! திமுகவை சேர்ந்த அமைச்சர் தாமோ அன்பரசன், தனது பேஸ்புக் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், நெல்லித்தோப்பு பகுதி இளைஞர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர் என்று கூறி இருந்தார். அன்பரசன் முன்னிலையில் அவர்கள் இணைந்தது போன்ற படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

செப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி