உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சித்தராமையா மீதான ஊழல் புகார்! ED அதிரடி நடவடிக்கை | ED | Siddaramaiah | MUDA Case

சித்தராமையா மீதான ஊழல் புகார்! ED அதிரடி நடவடிக்கை | ED | Siddaramaiah | MUDA Case

சித்தராமையாவை துரத்தும் MUDA வழக்கு ₹100 கோடி சொத்துக்கள் முடக்கம் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு முடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் சென்ற ஆண்டு புகார் எழுந்தது. சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அனுமதி அளித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை