/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதலில் இட ஒதுக்கீடு; இப்போது இலவசம்: நிதிஷ் அறிவிப்பு 125 Unit electricity free| Nitish Kumar
முதலில் இட ஒதுக்கீடு; இப்போது இலவசம்: நிதிஷ் அறிவிப்பு 125 Unit electricity free| Nitish Kumar
125 யூனிட் மின்சாரம் ஃப்ரீ பீகார் மக்களுக்கு ஜாக்பாட் பீகார் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. ஐக்கிய ஜனதாதளம் - பாஜ கூட்டணி ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. மக்களின் தேவையை அறிந்து, அதை செயல்படுத்தினால் ஓட்டுகளை அள்ள முடியும் என்ற கணக்குடன் தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் முதல்வர் நிதிஷ்குமார்.
ஜூலை 17, 2025