/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஏரியை ஆக்ரமித்து புதிதாக கட்டிய கட்டடங்களை அகற்றிய அதிகாரிகள் Encroachment at Tiruverkadu| Chennai
ஏரியை ஆக்ரமித்து புதிதாக கட்டிய கட்டடங்களை அகற்றிய அதிகாரிகள் Encroachment at Tiruverkadu| Chennai
சென்னை அடுத்த திருவேற்காடு கோலடி ஏரியை ஆக்கிரமித்து நுாற்றுக்கணக்கானோர் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக இருக்கும் இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏரியை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் நேற்று அங்கு சென்றனர்.
அக் 20, 2024