உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வேளச்சேரி பிரசாரத்தில் பழனிசாமிக்கு இன்ப அதிர்ச்சி | EPS Velachery Campaign | ADMK Candidate Ashok

வேளச்சேரி பிரசாரத்தில் பழனிசாமிக்கு இன்ப அதிர்ச்சி | EPS Velachery Campaign | ADMK Candidate Ashok

சென்னை வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக்கை ஆதரித்து அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு அசோக் கூலிங் கிளாஸ் போட்டு விட்டார். முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து 100 கிலோ எடை கொண்ட ஆப்பிள் மாலையுடன் பழனிசாமி கவுரவிக்கப்பட்டார். #EPS #EdappadiPalaniswami #AIADMK #Velachery #TamilNaduElections #VelacheryAshok #ADMKCampaign #PoliticalWave #EPSinVelachery #TamilNaduPolitics #AppleGarland #DroneFlowerShower #Election2026 #TNElectionCampaign #ADMKForTN

ஏப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை