/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் மோதல்... பரபரப்பு | EPS | Velumani | Shanmugam | ADMK | CM Vijay
பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் மோதல்... பரபரப்பு | EPS | Velumani | Shanmugam | ADMK | CM Vijay
சட்டசபை தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பொதுச்செயலர் பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்படக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே 10, 2026