/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக ஃபத்வா: ஈரான் மதகுரு அதிரடி | Fatwa | Trump | Netanyahu
டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக ஃபத்வா: ஈரான் மதகுரு அதிரடி | Fatwa | Trump | Netanyahu
டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக ஃபத்வா அறிவித்த ஈரான் மதகுரு 2 பேரையும் வருந்த வைக்கணும் கடந்த 13ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. ஈரானின் அணு ஆயுத நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலரும் கொல்லப்பட்டனர்.
ஜூன் 30, 2025