உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு! யாருக்கு எல்லாம் கிடைக்கும்? | Free patta | TNGovt | Budget

பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு! யாருக்கு எல்லாம் கிடைக்கும்? | Free patta | TNGovt | Budget

புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 5 லட்சம் பேருக்கு இலவச பட்டா! இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான இலவச பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை