உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியா- ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: மெகா டீல் பற்றி உடைத்த பியூஷ் கோயல் | Free Trade Agreement | In

இந்தியா- ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: மெகா டீல் பற்றி உடைத்த பியூஷ் கோயல் | Free Trade Agreement | In

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 2027ல் இருந்து அமலுக்கு வரும். இதனால் 27 உறுப்பு நாடுகள் ஐரோப்பிய யூனியனுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும். பெரும்பாலான வர்த்தகத்துக்கு வரி குறையும். 200 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய சந்தை வாய்ப்பு இரு நாடுகளுக்கு இடையே உருவாகி உள்ளது. இது இந்தியாவில் பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீகளை கொண்டு வரும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். #IndiaEUSummit2026 #ModiInEU #FreeTradeAgreement #StrategicPartnership #GlobalGateway #IndiaRising #EUTandem #Geopolitics #MakeInIndia #EuropeIndiaTrade #SecurityAndDefense #CleanEnergyTransition #HorizonEurope #GlobalStability #DiplomacyInAction

ஜன 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி