/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காந்தி ஜெயந்தியன்று நடந்த சம்பவம்| Gandhi jayanthi | liquor shops | kunnam
காந்தி ஜெயந்தியன்று நடந்த சம்பவம்| Gandhi jayanthi | liquor shops | kunnam
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வசிஸ்டபுரம் கிராமம் விதிவிலக்கு. அங்கு வழக்கம்போல மது விற்பனை ஜோராக நடந்தது.
அக் 03, 2024