/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரஷ்ய அதிபர் புடினுக்கு வித்தியாசமான அன்பளிப்புகள் வழங்கிய பிரதமர் மோடி | PM Modi's Gift to Putin
ரஷ்ய அதிபர் புடினுக்கு வித்தியாசமான அன்பளிப்புகள் வழங்கிய பிரதமர் மோடி | PM Modi's Gift to Putin
அரசு முறை பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புடின், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டில்லியில் நடந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினுக்கு இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி பல்வேறு அன்பளிப்புகளை அளித்துள்ளார்.
டிச 06, 2025