கரூர் அரசு பள்ளி மாணவிகள் அதிர்ச்சி தகவல் | Government School | Karur
ரூர் தாந்தோணி அருகே உள்ள கோயம்பள்ளியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு செந்தில்வடிவு என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பள்ளியில் மாணவிகள் கழிவறை பயன்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
ஏப் 05, 2025