உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசியலமைப்புக்கு எதிரானது; தலைமை நீதிபதி திட்டவட்டம் | Governor Ravi | Tngovt | Supreme Court

அரசியலமைப்புக்கு எதிரானது; தலைமை நீதிபதி திட்டவட்டம் | Governor Ravi | Tngovt | Supreme Court

விசாரிக்க முடியாது! கவர்னர் ரவிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு தமிழக கவர்னராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து அவருக்கும் தமிழக அரசுக்குமான மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக சட்டசபை கோப்புகளுக்கு ஒப்புதல் கவர்னரின் டீ பார்ட்டி உட்பட பல முக்கிய சந்திப்புகளிலும் இது எதிரொலிப்பதை காண முடிகிறது. இந்த சூழலில் வக்கீல் ஜெய்சுகின் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் கவர்னர் தன் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். கவர்னர் தன் பதவிக்கான பணிகளை செய்ய மறுத்து இருக்கிறார். தமிழக மக்களையும் அவமரியாதை செய்துள்ளார்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை