/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கவர்னர் ரவி குடியரசு தின உரை: அமைச்சர் மதிவேந்தன் கண்டனம் | Governor Ravi vs Minister Mathiventhan
கவர்னர் ரவி குடியரசு தின உரை: அமைச்சர் மதிவேந்தன் கண்டனம் | Governor Ravi vs Minister Mathiventhan
சரிவு பாதையில் செல்லும் தமிழகம் குடியரசு தினத்தை கேடயமாக்குவதா? குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் ரவி வெளியிட்ட தனது உரையில், தமிழகத்தின் வளமான திறமைகள், திறன்களை பார்க்கும்போது, இம்மாநிலத்தால் நம் நாட்டு வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க முடியும். இதற்கு மாநிலம் மேம்பட வேண்டும். ஆனால், அது நடப்பது போல் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக நமது மாநிலம் சரிவுப்பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது. தமிழகம் வளர வேண்டும் என்றால், மிகச்சிறப்பான கல்வியும், திறன்களும் நமது இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
ஜன 26, 2025