/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காங் ஆட்சியோடு ஒப்பிட்டு விளாசிய அஸ்வினி வைஷ்ணவ் GST 2.0 |reforms |Oppn. Parties | Ashwini Vaishnaw
காங் ஆட்சியோடு ஒப்பிட்டு விளாசிய அஸ்வினி வைஷ்ணவ் GST 2.0 |reforms |Oppn. Parties | Ashwini Vaishnaw
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைப்படி ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி முறை 5 சதவீதம் என்றும் 18 சதவீதம் என்றும் இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இன்று முதல் புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பயன்படுத்தும் சுமார் 375க்கும் மேற்பட்ட பொருள்களின் விலைகள் ஜிஎஸ்டி வரி குறைப்பால் குறைந்திருக்கிறது.
செப் 22, 2025