/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விவாகரத்தான பெண்ணை ஏமாற்றி உறவு: ஆம் ஆத்மி எம்எல்ஏ அட்டூழியம் | Harmit Singh Pathanmajra | AAP MLA
விவாகரத்தான பெண்ணை ஏமாற்றி உறவு: ஆம் ஆத்மி எம்எல்ஏ அட்டூழியம் | Harmit Singh Pathanmajra | AAP MLA
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மின் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சனோர் தொகுதி எம்.எல்.ஏ ஹர்மித் சிங் பதன்மஜ்ரா. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். பெண்ணை ஆபாசமாக திட்டுவது, ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பி மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஹர்மித் சிங் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், கடந்த செப்டம்பர் 1ல், எம்.எல்.ஏ., ஹர்மித் சிங் மீது போலீசில் புகார் அளித்தார். பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹர்மித் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நவ 10, 2025