உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி Modi Speech at Hissar | Haryana Election

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி Modi Speech at Hissar | Haryana Election

ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதில் பாஜவும், ஆட்சியை கைப்பற்றுவதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் தீவிரம் காட்டுகின்றன. ஹிசார் நகரில் நடந்த பாஜ பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை