/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகத்தில் ஒரு வாரம் அடித்து ஊற்றப்போகும் மிக கனமழை | heavy rain alert | tn weather | imd chennai
தமிழகத்தில் ஒரு வாரம் அடித்து ஊற்றப்போகும் மிக கனமழை | heavy rain alert | tn weather | imd chennai
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என்றும் சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன் அறிக்கை: வடகடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரம் அடைந்து உள்ளது. அதே நேரம், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
ஆக 02, 2025