உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வெள்ளம் பாதித்த இடங்களில் முதல்வர் சித்தராமையா ஆய்வு Heavy Rain at Bengaluru | Karnataka Rain

வெள்ளம் பாதித்த இடங்களில் முதல்வர் சித்தராமையா ஆய்வு Heavy Rain at Bengaluru | Karnataka Rain

பெங்களூரில் கடந்த இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், மக்கள் அவதி அடைந்தனர்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி