/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வட மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் நிரம்பியதால் அணைகளில் தண்ணீர் திறப்பு | Heavy rain | Flood
வட மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் நிரம்பியதால் அணைகளில் தண்ணீர் திறப்பு | Heavy rain | Flood
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்ப்பதால், பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம், டில்லி, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
ஜூலை 06, 2025