உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவுக்கு எதிராக சீனா செய்த பகீர்: ஷாக் பின்னணி how china helped pak against india | ind vs pak

இந்தியாவுக்கு எதிராக சீனா செய்த பகீர்: ஷாக் பின்னணி how china helped pak against india | ind vs pak

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. போருக்கு வந்த பாகிஸ்தானையும் ஓட ஓட அடித்தது. 4 நாட்கள் நடந்த போரில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்களை துல்லியமாக குண்டு வீசி தகர்த்தது.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ