உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேமுதிக சேர்ந்ததால் திமுகவில் நடக்கும் கோஷ்டி பூசல் dmk | indi Alliance | dmdk | kanimozhi

தேமுதிக சேர்ந்ததால் திமுகவில் நடக்கும் கோஷ்டி பூசல் dmk | indi Alliance | dmdk | kanimozhi

என்டிஏ கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகி இருந்தது. கடைசி நேரத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவை திமுக, துணை பொதுச் செயலர் கனிமொழி இரண்டு முறை சந்தித்து பேசினார். திமுக கூட்டணியில் சேர்ந்தால் கிடைக்கும் எம்எல்ஏக்கள், ராஜ்யசபா எம்பி பதவியால் கட்சிக்கு கிடைக்கும் தேசிய அங்கீகாரம் போன்றவற்றை எடுத்துரைத்தார். கூடவே, அதிமுக கூட்டணிக்கு செல்வதால் விளையும் நஷ்டங்களையும் பட்டியல் போட்டு விளக்கினார். திமுக ஆஃபர்களால் குழப்பத்தில் இருந்த பிரேமலதா, திமுக பக்கம் செல்வதென முடிவெடுத்தார். ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.

பிப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை