/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்ரீநகர் அருகே மீண்டும் வெடிகுண்டு சத்தம்: உமர் அப்துல்லா | Breaking | India - Pakistan ceasfire
ஸ்ரீநகர் அருகே மீண்டும் வெடிகுண்டு சத்தம்: உமர் அப்துல்லா | Breaking | India - Pakistan ceasfire
பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று மாலை 5 மணி முதல் தாக்குதல் நிறுத்தம் பாகிஸ்தான் உடனான தாக்குதல் நிறுத்தம் அறிவித்த நிலையில் மீண்டும் தாக்குதல் என தகவல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாக் ராணுவம் தாக்குதல் காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்பதாக உமர் அப்துல்லா தகவல்
மே 10, 2025