உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எல்லை பிரச்னை தொடர்பாக அஜித் தோவல், வாங் யீ பேச்சு | India china | Ajit doval | Wang Yi

எல்லை பிரச்னை தொடர்பாக அஜித் தோவல், வாங் யீ பேச்சு | India china | Ajit doval | Wang Yi

எல்லைகளில் சகஜநிலை இந்தியா-சீனா மகிழ்ச்சி! 5 ஆண்டுகளுக்குபின் சீன உறவில் வளர்ச்சி கல்வான் பள்ளத்தாக்கில் 2020ல் இந்தியா-சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதல், இரு நாட்டு உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது. நான்கு ஆண்டுகளுக்க பின், 2024 அக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து இது தொடர்பாக பேசினர்.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை