உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாகிஸ்தானுக்காக உளவுவேலை: ஜோதிக்கு போலீஸ் காவல்: புதிய தகவல் | India Pakistan | Haryana | YouTuber

பாகிஸ்தானுக்காக உளவுவேலை: ஜோதிக்கு போலீஸ் காவல்: புதிய தகவல் | India Pakistan | Haryana | YouTuber

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் உலா வந்த ஜோதி மல்ேஹாத்ரா பகீர் வீடியோ பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தி பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. அதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டு 4 நாளில் முடிவுக்கு வந்தது. ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராகவும், இந்திய ராணுவத்துக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வருபவர்களை அந்தந்த மாநில போலீசார் கைது செய்து வருகின்றனர்.

மே 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ