உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 1999 கார்கில் போருக்கு பிறகு முதல் முறை நடக்கும் அதிர்ச்சி | india vs pakistan | 1999 kargil war

1999 கார்கில் போருக்கு பிறகு முதல் முறை நடக்கும் அதிர்ச்சி | india vs pakistan | 1999 kargil war

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குறிவைத்து தகர்த்தது. 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அடாவடித்தனமாக இதற்கும் பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவை தாக்க ஆரம்பித்தது பாகிஸ்தான்.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ